கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், ஒசூர் நகர பொறுப்பாளர் சத்யா சார்பில் சமத்துவ பொங்கல் விழா வெகுசிறப்பாக நடைபெற்றது. மாவட்ட செயலாளரும், தளி சட்டமன்ற உறுப்பினருமான திரு ஒய்.பிரகாஷ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
உடன் மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் சீனிவாசன், தனலட்சுமி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சுகுமாரன், வீராரெட்டி, பொதுக்குழு உறுப்பினர் முனிராமய்யா, சாந்தி அரியப்பன், மாநில சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் விஜயகுமார், ஒசூர் ஒன்றிய செயலாளர் சின்னபில்லப்பா, மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் சீனிவாசன், ராஜா, எல்லோராமணி, கோபி, நிஷார், சேகர், சுனந்தா, துணை அமைப்பாளர்கள் முருகேசன், ராமு, மாணிக்கவாசகம், செந்தில் குமார், மகேஷ் பாபு, ரத்தன்சிங், ஒசூர் சக்திவேல், மகளிரணி தனலட்சுமி, ஒசூர் நகர நிர்வாகிகள், கழக தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Leave a Reply