மோனைக்கூக்கள்

Share Button
1. காட்டருவிக்காக /
காத்திருக்கின்றன
மேடுகளும்.. பள்ளங்களும்../
காதல்..
2. கன்னி இதயத்தில் /
கவனமின்றி மோதியதால் /
காதலர் கைது
3. கலங்கரை விளக்கத்தில்/
கலகங்கள் வலுக்கிறது /
கறையேறிய வேட்டிகள்..
4. கற்பனை குதிரை /
கடிவாளமின்றி வேகமாக ஓடுகிறது /
கவிதையை படித்தவுடன்..
5.  கலங்கிய பெற்றோர் /
கல் நெஞ்சமுடன் வெளியேறுகின்றனர் /
காதல் ஜோடி..
………………………………………………………………………….
 • சாரதா க. சந்தோஷ் – ஐதராபாத்
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

3 responses to “மோனைக்கூக்கள்”

 1. Saradha k. Santosh says:

  கவிஞர்களின் படைப்புகளை
  பதிவிட்டு சரித்திரம் படைக்கும்
  புதுவரவு இதழ் குழுமத்தாருக்கு
  வாழ்த்துகள்..

  • Saradha k. Santosh says:

   நன்றி சகோ.. தங்களை கண்டதில் மகிழ்ச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *