ஆந்திரா மாநில எல்லைப் பகுதியில் மிகவும் பின்தங்கிய நிலையில் மலைகிராம மக்களின் வசதிக்காக சுமார்  ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியை பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் துவக்கி வைத்தார்