ஜம்மு காஷ்மீரில் 919 பேருக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 919 பேருக்கும் பாதுகாப்பு அளித்து வந்த 2,768 போலீஸ், 389 வாகனங்களும் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் 22 பிரிவினைவாதிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பும் வாபஸ் பெறப்பட்டது என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Leave a Reply