ஆந்திரா 175, அருணாச்சலத்தில் 60, சிக்கிமில் உள்ள 32 தொகுதிகளில் ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது.
ஒடிசாவில் மொத்தமுள்ள 147 தொகுதிகளில் 28 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மட்டுமே முதற்கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
இந்திய தேசத்தின் 17வது மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. முதற்கட்டமாக 91 மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
முதல்கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் அனைவரும் திரளாக வந்து வாக்களியுங்கள்; முதல்முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வலியுறுத்துகிறேன்.
பிரதமர் மோடி வேண்டுகோள்
மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவில் அனைவரும் பங்கேற்று வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
Leave a Reply