தமிழக தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு : தமிழகத்தில் 67,664 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 1400 பேர் வாக்களிக்க ஏற்பாடு.
வாக்களிப்பதற்காக மாலை 6 மணிக்கு மேல் வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்படும். மாவட்ட அதிகாரி தகவலின் பேரில் துரைமுருகன் வீட்டில் சோதனை நடைபெற்றது, முதற்கட்ட அறிக்கையில் துரைமுருகன் வீட்டில் ரூ 10 லட்சம் கைப்பற்றப்பட்டதாக தகவல்.
அரியலூரில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட தேர்தல் பணிக்கு வந்த ஐபிஎஸ் அதிகாரி, இன்று பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என தலைமை தேர்தல் அதிகாரி அறிவிருத்தியுள்ளார்.
Leave a Reply