மூத்த பத்திரிகையாளர்களுக்கு சாதனையாளர் விருது வழங்கும் விழா
இந்நிகழ்ச்சியில் மூத்த பத்திரிகையாளர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தவர் மாண்புமிகு நீதியரசர் டாக்டர் டி.என்.வள்ளிநாயகம் அவர்கள் (நீதிபதி – சென்னை உயர் நீதிமன்றம்)
பாராட்டுச் சான்றிதழ் வழங்கியவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் அவர்கள் (தலைவர் – தமிழ்நாடு பத்திரிக்கையாளர்களின் சங்கம்)
புதுவை தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் முத்து அவர்கள் தலைமையில், நடைபெற்ற இவ்விழாவிற்கு பிரபல எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் மற்றும் கவிஞர் பிறைசூடன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த 60 மூத்த பத்திரிகையாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
Leave a Reply