ஜிபி முத்து பிக் பாஸ் போட்டியாளர்களின் மனதையும் வென்ற தலைவன்!
Big Boss Season 6 | GP Muthu
ஜிபி முத்து 3 ஆவது வரைக்கும் படிச்சிட்டு 10 வயசுல வேலைக்கு போயீ சம்பாதிக்க ஆரம்பிச்சி, 28 வயசுல ஒத்தையா தொழில் செய்ய [Carpenter] ஆரம்பிச்சாரு. கூட பிறந்த பிறப்போட சண்டை போட்டு உடம்பு முழுக்க 136 தையல்.
ஆக்சிடென்ட்ல தம்பியை பறிகொடுத்து, தம்பி குடும்பத்தையும் சேர்த்து பார்த்துக்கிட்டாரு. அதே நேரம் தொழில்ல நஷ்டமாயி துவண்டு போனவரு.
தனது 35 வயதில் தான் முதல் Smart Phone வங்கியிருக்காரு. மன நிம்மதிக்கு டிக்டாக் செய்ய ஆரம்பிச்சி அதுல சிக்கி சின்னாபின்னமாகி போனவங்க மத்தில தன்னோட இயல்பான பேச்சால மக்களை வளைச்சி போட்டு அதுல ரொம்ப முங்கிபோனாரு மனுஷன்.
ஒரு கட்டத்தில் டிக்டாக் தான் பிழைப்புனு இருந்த மனுஷன். குடும்ப பிரச்சினைல இருந்து விலக முடியாமல் தற்கொலை செய்ய புலைச்சிகிட்டாப்ல Tiktok தடை செய்யப்பட்ட பிறகு யூடியூப்பில் ஆரம்பிச்சி இப்போ உலகம் முழுசும் பேமஸ் ஆகிட்டாரு.
சமீபமா ஐ20 காரை வாங்கி இருக்காரு. இப்போ விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் Big Boss Season 06 போட்டில கலந்திருக்காரு ஜிபி முத்து.
ஒவ்வொருத்தரோட சிரிப்புக்கு பின்னாடி பல சோகம் புதைஞ்சிதான் இருக்கும். மக்கள் மனதை மட்டுமல்ல பிக் பாஸ் போட்டியாளர்களின் மனதையும் வென்ற தலைவன்!
Leave a Reply