உண்மையையும், தர்ம சிந்தனையையும் உள்ள ஒரு நபரை இந்த உலகம் ஏமாளியாகவும், பிழைக்கத் தெரியாதவனாகவும் கூறி நகைக்கும்
பிரம்ம ஞானம் :-
உண்மையையும், தர்ம சிந்தனையையும் உள்ள ஒரு நபரை இந்த உலகம் ஏமாளியாகவும், பிழைக்கத் தெரியாதவனாகவும் கூறி நகைக்கும்.
தன் வாழ்க்கை முறையிலும் வாழ்விலும் உண்மையை மட்டும் பேசிப்பழகியவன் யாருக்கும், எந்த சூழ்நிலையிலும் பயம் கொள்வதில்லை. ஆற்றலோடும், துணிவோடும் செயல்படுகிறான்.
ஆனால், என்ன உண்மையும் தர்ம சிந்தனையும் உள்ள ஒரு நபரை இந்த உலகம் ஏமாளியாகவும், பிழைக்கத் தெரியாதவனாகவும் கூறி நகைக்கும்.
அதை எளிதாக எடுத்து எவ்வித தடையும், தயக்கமும் கொள்வதில்லை…
பொருளுக்காக பல முகம், பல பொய்கள் கூறி பணத்தால் வசதியானவனாக வாழ்வதைவிட, அருளுக்காக உண்மை மட்டும் பேசி குணத்தால் எளிமையானவனாக வாழ்வதே சிறப்பு. அதுவே உனது பொறுப்பு.
– சிவ அகத் தீசன்
Leave a Reply