தவ யோகி தெய்வீக மூலிகை சோப் உடம்புக்கு ஆரோக்கியமானது

Share Button
சென்னை :-
தெய்வீக மூலிகை சோப் பெற தொடர்புக்கு : 9840691932
தெய்வீக மூலிகை சோப் ஆரோக்கியமானது. உருளைக்கிழங்கில் வைட்டமின் பி, சி, மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகளை கொண்டிருக்கிறது. இது உடலுக்கு நன்மை தருகிறது என்பது தெரியும். இது போல் இது சருமத்தை பராமரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. தேன் சருமத்தை ஈரப்பதமாக்கி மிருதுவாக வைத்திருக்க உதவுகிறது. உருளைக்கிழங்கில் இருக்கும் அமிலம் சருமத்துக்கு பளபளப்பை தருகிறது.
உருளைக்கிழங்கு சாறில் இருக்கும் அமிலமானது சருமத்தில் இருக்கும் கருப்பு புள்ளிகளை நீக்க பயன்படுகிறது. அரிசி மாவு சருமத் துவாரங்களில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி சருமத்துக்கு பளபளப்பு தருகிறது. உடன் தேன் சேர்க்கும் போது சருமம் மிருதுதன்மையை தருகிறது.
எலுமிச்சை அல்லது கற்றாழை சருமத்துவாரங்களில் அழுக்குகள் சேராதவாறு இறுக்குகிறது. உருளைக்கிழங்கு சருமத்துக்கு வேண்டிய மினுமினுப்பை தருகிறது. ​பிரகாசமான சருமம்
வயதான தோற்றத்தை தடுக்க உருளைக்கிழங்கில் அழகின் மொத்தம் சீக்ரெட்டும் அடங்கியிருக்கிறது.
சரும சுருக்கங்கங்களைத் தடுக்க கரும்புள்ளிகளை நீக்க சருமத்தை வெள்ளையாக்கும் உருளைக்கிழங்கு சோப் உங்கள் முகம் பளபளப்பாக வேண்டும்?அப்போ இருக்கவே இருக்கு தக்காளி சோப் சருமத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை இருக்கும்.
ஒரு சிலருக்கு நிறைய முகப்பருக்கள் இருக்கும், ஒரு சிலருக்கு நிறைய கரும்புள்ளிகள் இருக்கும், ஒரு சிலருக்கு முகத்தில் எண்ணெய் அதிகமாக வடியும். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை இருக்கும். இன்றய காலத்தில் அழகின் மீது அக்கறை கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.
அதிலும் பெரும்பாலோனோர் இயற்க்கை வழிகளைதான் தேடுகின்றன. எப்போதும் வீட்டில் இருக்கும் பொருள்களை கொண்டே அழகாக மாறுவது என்று தான் பலரும் சிந்திக்கின்றன. வீட்டில் இருக்கும் பொருள்தான் தக்காளி. இந்த தக்காளியில் உள்ள அமிலத்தன்மை மற்றும் ஆன்டிஆக்சிடென்டுகளால் சரும ஆரோக்கியம் மேம்படுத்தப்பட்டு பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கிறது.
குப்பைமேனி சோப் பயன்கள்
தேமல், படர்தாமரை, அரிப்பு, தடிப்புகள் போன்ற தோல் பிரச்சினைகளை அறவே நீக்கும். கலர், சென்ட் போன்ற கெமிக்கல் இல்லாததால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் உபயோகப்படுத்தலாம்.
தக்காளியில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் சருமத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
பெண்கள் என்றாலே சரும அழகை பாதுகாப்பதில் மிகவும் ஆர்வம் காட்டக்கூடியவர்களாக இருப்பார்கள். அந்த வகையில் தக்காளியை சிறப்பு.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *