அரசியல் அறிவோம் : நம் வாக்கு நம் பெருமை!
அரசியல் அறிவோம் :-
மக்கள் நாள்தோறும் அரசியலை உற்று கவனிக்க வேண்டும்! ஏதோ ஐந்தாண்டுக்கு ஒருமுறை வாக்கு செலுத்திவிட்டோம் நம் ஜனநாயக கடமை முடிந்தது என்று எளிதாக கடந்து சென்றுவிடக்கூடாது.
நாள்தோறும் அரசியல் நிகழ்வுகளை கவனித்தால்தான் யாருக்கு நாம் ஓட்டு போட வேண்டும் என்று தெளிவும் புரிதலும் வரும். இல்லையெனில் இனி வரும் காலம் மிகக் கடினமாக இருக்கும்!
நம் வாக்கு நம் பெருமை!
புதுவரவு ரமேஷ்பாபு
நிறுவனர் / ஆசிரியர், புதுவரவு
Leave a Reply