‘மக்களைத் தேடி மருத்துவம்’ – இந்திய நாட்டிற்கே முன்னோடி திட்டம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மக்களின் வீடுகளுக்கே சென்று மருந்து மாத்திரைகளை வழங்கி, பல நோய்களுக்கு தீர்வு காணவே மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம். இதன் மூலம் 40 க்கும் மேற்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.











Leave a Reply