ராஜஸ்தான் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் விவசாய கடன் தள்ளுபடி செய்தது போல தமிழகத்திலும் விவசாயிகள் பெற்ற கடன் முழுவதும் தள்ளுபடி செய்ய மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்