10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா , எலத்தகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது