December 11, 2018 by Puthuvaravu Media · Published December 11, 2018 · Last modified December 13, 2018 08.12.2018 அன்று 80 அகவை நிறைவு செய்த விஐடி வேந்தர் கல்விக்கோ கோ. விசுவநாதன் அவர்களின் முத்துவிழா 23.12.2018 ஞாயிறன்று வேலூரில் சிறப்பாக நடைபெறவிருக்கிறது.