இசைஞானி இளையராஜாவிடம் நடிகர் விஜய் சேதுபதி ஆசிபெற்று மாமனிதன் இசை வெளியீட்டுக்கு புறப்பட்டார்!

Share Button

சென்னை :-

சற்று முன் இசைஞானி இளையராஜா அவர்களின் அன்பும் ஆசியும் வாழ்த்தும் பெற்று இன்று மாலை பாண்டிச்சேரியில் நடைபெறும் மாமனிதன் இசை வெளியீட்டுக்கு விடைபெற்ற இயக்குநர் சீனுராமசாமி மற்றும் நடிகர் விஜய் சேதுபதி.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *