டாட்டா குழுமத்திற்கு கைமாறிய ஏர் இந்தியா நிறுவனம்
உற்சாகத்தில் ரத்தன் டாட்டா !
1953-ஆம் ஆண்டு முதல் நாட்டுடைமை ஆக்கப் பட்டிருந்த ஏர் இந்தியா நிறுவனம் பல்லாயிரம் கோடி ரூபாய் கடனில் மூழ்கி இருப்பதால் அந்நிறுவனத்தை விற்க முடிவு செய்தது மத்திய அரசு. இந்நிலையில் டாட்டா சன்ஸ் நிறுவனம் 18 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்து ஏர் இந்தியா நிறுவனத்தைக் கைப்பற்றியது.
68 ஆண்டுகளுக்குப் பிறகு ஏர்-இந்தியா டாட்டா கைவசம் மீண்டும் கிடைத்துள்ளது. “டாட்டா குழுமம் ஏர் இந்தியாவுக்கான ஏலத்தை வென்றது ஒரு நல்ல செய்தி” என டாட்டா சன்ஸ் தலைவர் ரத்தன் டாடா ட்வீட் செய்துள்ளார்.
Leave a Reply