தமிழ்நாடு போலீசாருக்கு 8 மணி நேர வேலை, 10 சதவீத கூடுதல் சம்பளம் : உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை :-
தமிழ்நாடு போலீஸ் துறைக்கு 8 மணி நேர வேலை என்ற அடிப்படையில் 3 ஷிஃப்ட்டுகள் என்ற முறையை முறைப்படுத்தி அமல்படுத்த வேண்டும்.
போலீஸாருடைய குறைகளைக் கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் உளவியல் ஆலோசகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோரைக் கொண்ட போலீஸ் ஆணையத்தை 3 மாதங்களில் அமைக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு போலீஸுக்கு சம்பள உயர்வு
போலீஸாருக்கு கூடுதலாக 10 சதவீத ஊதியம் வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
Leave a Reply