இலங்கையில் இன்றிரவு 10 மணி முதல் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு

Share Button

இலங்கை :-

இலங்கையில் இன்று இரவு 10 மணி முதல் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகள், சேவைகள் அனைத்து தடையின்றி வழக்கப்போல் இங்கும் என இலங்கை அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தனது ட்விட்டர் பதிவு மூலம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பொருளாதார வளர்ச்சி அதிகரித்த நிலையில் மேலும் பாதிப்பு ஏற்படாத வகையில் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கின் போது மக்களின் நடமாட்டம் வெகுவாக குறைத்து பாதுகாப்பை ஏற்படுத்த பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Comments are closed.