இன்று (Apr 21, 2019) காலை 8.45 அளவில் இலங்கையில் தொடர் குண்டுவெடிப்புகள் :
கொச்சிக்கடயில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயம் – 23 பேர் பலி, 160 பேர் காயம். நீர்கொழும்பில் St. Sebastian (Katuwapitiya, Katana) தேவாலயம். மட்டக்களப்பில் புனித மைக்கேல் கல்லூரிக்கு அருகில் உள்ள சியோன் தேவாலயம் 25 பேர் பலி, 300 பேருக்கு மேல் காயம். (மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தில் வெடிக்காத நிலையில் குண்டொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.)
Shagri La Hotel – மூன்றாவது மாடியில். Cinnamon Grand Hotel. Kingsbury Hotel – 10 பேர் பலி, பலர் காயம்.
இந்த குண்டு வெடிப்பில் வெளிநாட்டவர்கள் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறார்கள். குண்டுவெடிப்பில் மேலும் பலர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
Leave a Reply