தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் எந்தவொரு பள்ளியும் இயங்கக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதுவரை அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் உடனடியாக அங்கீகாரத்தை பெற வேண்டும் என்வும் உத்தரவிடப்பட்டுள்ளது. அங்கீகாரமற்ற பள்ளிகள் செயல்படவில்லை என்பதை அனைத்து கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்ற தீர்ப்பை பின்பற்றி பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிட்டு உள்ளது.
Leave a Reply