தாராபுரம் சாலையில் கல்லூரி மாணவியின் சடலம் : ஐஜி உத்தரவில் 3 தனிப்படைகள்!

Share Button
பொள்ளாச்சி to தாராபுரம் ரோட்டில் முட்புதருக்குள் அரைநிர்வாணமாக கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவி பிரகதி (20).கோவை கல்லூரியில் 2 ம் ஆண்டு படிப்பவர்.
ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர். காலையில் பெற்றார் கோவை காந்திபுரம் காட்டூர் காவல் நிலையத்தில் காணவில்லை என புகார் அளித்துள்ள நிலையில், தற்போது உடல் கண்டுபிடிப்பு , அரசு மருத்துவமனையில் உடல் வைக்கப்பட்டுள்ளது. கோவை தனியார் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஐஜி உத்தரவின் பேரில் ஏடிஎஸ்பி, 2 டிஎஸ்பி தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தாராபுரம் சாலையில் கல்லூரி மாணவியின் சடலம் நேற்று மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *