பாஜகவை கண்டுபிடிக்க டார்ச்லைட். தமிழகத்தில் நோட்டாவால் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் பாஜகவை கண்டுபிடிக்க டார்ச்லைட். பொருத்தமான சின்னத்தை மக்கள் நீதி மய்யத்திற்கு ஒதுக்கியதற்கு தேர்தல் ஆணையத்திற்கு நன்றி.
எங்கள் கூட்டணி பலமாக உள்ளது; நாங்கள் மக்களுடன் கூட்டணி வைத்துள்ளோம் – கமல். மநீம கட்சிக்கான நேர்காணல் நாளை முதல் மார்ச் 15ம் தேதி வரை நடைபெறவுள்ளது. சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி.
Leave a Reply