தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில் நுட்ப மன்றத்தின் உபதலைவராக மயில்சாமி அண்ணாதுரை பொறுப்பேற்றுக் கொண்டார்
சென்னை : இன்று (18-1-2019) காலை சென்னையில் தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில் நுட்ப மன்றத்தின் (Tamilnadu State Council for Science and Technology) உபதலைவராக திரு.மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதியதாக பொறுப்பேற்றுக்கொண்ட திரு.மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் பேசியதாவது… தனக்கும், தன் வலத்துக்கும் பலம் சேர்க்கும் வண்ணம் அவ்வப்போது ஊக்கமூட்டி வரும் அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் இந்த நேரத்தில் தனது நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.
Leave a Reply