
கிருட்டினகிரி நகரம், ஸ்ரீ கிரிஜாம்பாள் சமேத கவீஸ்வரர் திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ நடராசப் பெருமானுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.00 மணி அளவில் சிறப்பு அபிசேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தார்கள்.
Leave a Reply