புதுவரவு இதழ் மற்றும் புதுவரவு இணையதள செய்திச் சேனல் இணைந்து வழங்கும் : ”கேள்வி-பதில்” புதிய பகுதி ஆரம்பம்
புதுவரவு இதழ் மற்றும் புதுவரவு இணையதள செய்திச் சேனல் இணைந்து வழங்கும் : ”கேள்வி-பதில்” புதிய பகுதி ஆரம்பம்.
புதுப்பொலிவுடன் புது வரவாக “புதுவரவு” நிகழ்ச்சி :
(1) இது பெற்றோர் ஆசிரியர்களுக்கான வகுப்பறை :
(ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்களுக்கு எழும், கேட்க நினைக்கும் கல்வி சம்பந்தமான கேள்விகளை அனுப்பும் புதிய பகுதி)
(2) இது எங்க ஏரியா… உள்ள வாங்க :
(படிக்கும் மாணவர்கள் தங்களின் மனதில் ஏற்படும் அல்லது கேட்க நினைக்கும் கேள்விகைளை அனுப்பும் பதிய பகுதி)
இது தொடர்பாக…
உங்கள் அனைவரின் கேள்விகளுக்கும் பதில்களைப் பகிர காத்திருக்கிறார் திரு.ஓஷோனிக்ராஜ், மனநல ஆர்வலர்.
- ஓஷோனிக்ராஜ், மனநல ஆர்வலர்
மேலும் விபரங்கள் மற்றும் பலதுறைச் சார்ந்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள் மற்றும் பல்வேறு துறைச்சார்ந்த செய்திகளை www.puthuvaravu.com புதுவரவு இணையதள செய்திச் சேனலில் காணலாம்.
குறிப்பு :
இதனைத் தொடர்ந்து சிறப்பாகவும், சமூகத்திற்கும், அனைவருக்கும் பயனுள்ள வகையில் அமைகின்ற கேள்விகளை தொகுக்கப்பட்டு 300 பக்கம் கொண்ட புத்தகமாகவும் வெளியிட புதுவரவு பதிப்பகம் காத்திருக்கிறது. அதோடுமட்டுமல்லாமல் கேட்கப்படும் கேள்விகளை தொகுக்கப்பட்டு அதற்கான நடுவர் குழுக்கள் மூலம் தேர்வாகும் சிறப்புமிக்க கேள்விகளுக்கு பரிசுகளும் காத்திருக்கின்றன.
மேலும் முக்கியப்பிரமுகர்கள், இலக்கிய அன்பர்கள் மற்றும் பிரபல முன்னணி கவிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் சிறப்பு விருந்தினராக வரவழைக்கப்பட்டு மிக பிரம்மாண்டமாக விழாவையும் ஏற்பாடு செய்து அவ்விழாவில் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்வியாளர்களுக்கு சிறப்பு பரிசுகள் மேற்கூறிய சிறப்பு விருந்தினர்கள் பொற்கரங்களால் வழங்கி கவுரவிக்கப்பட உள்ளீர்கள்.
புதுவரவு (ஆசிரியர் குழு)
Leave a Reply