கேபிஎன் சொகுசு பேருந்து திடீரென தீப்பிடித்ததால் பயணிகள் அலறியடித்து ஓடினர்

Share Button

தருமபுரி: தொப்பூரில் கேபிஎன் சொகுசு பேருந்து திடீரென தீப்பிடித்ததால் பயணிகள் அலறியடித்து ஓடினர். மதுரையில் இருந்து பெங்களூரு சென்ற பேருந்து தோப்பூர் ஆஞ்சநேயர் கோயில் அருகே தீப்பிடித்தது.

இன்ஜினில் ஏற்பட்ட தீயால் சொகுசுப்பேருந்து முழுவதும் எரிந்து சேதமடைந்தது; பயணிகள் காயமின்றி தப்பினர்.

…………………………………

மாருதி மனோ

செய்தியாளர்.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Comments are closed.